Wednesday, 18 July 2012
கலைஞரை இது வரைக்கும்நம்பினோம் ....! தமிழுக்காகஇனத்துக்காகபோராடியவர்கள் மடிந்து விட்டசூழ்நிலையில் ஈழத்தில்இப்போ நடக்கும்கொடுமைகள் சொல்லமுடியாது.தமிழர்கள் ஏன்சிங்களவர்களோடு சேர்ந்து வாழவேண்டும் . மொழி,பண்பாடு,கலாச்சாரம் ,உணவு பழக்கவழக்கம் ,பண்டிகைகள் ,மதவழிபாடுகள் இவைகள் கூடமுற்றிலும்வேறு பட்டஇனத்தோடு எப்படி வாழ்வது.அடிமையாக வாழ தமிழன் என்னஅடிமாடுகளா ?சகோதரத்துவமும்சமஉரிமை கூட இல்லாதபோது சேர்ந்து வாழ முடியுமா?தமிழர்களின் உயிரையும்மானத்தையும்துச்சமென மதிக்காதசிங்களவனோடு எப்போதும்சேர்ந்து வாழமுடியாது ....காலம் நிச்சயம்பதில்சொல்லும் .... தமிழர்களிடம்ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்துங்கள்ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்தால் ...தமிழர்கள்விருப்பு வெறுப்புக்களுக்கு இடம்இல்லை என்பது தானே அர்த்தம் ...Balaji Arumugam:தமிழ்சமுதாயத்தை நாதியற்று போகச்செய்து அதன் மூலம்தன்னுடையகுடும்பத்தை வளப்படுத்தி நீலிக்கண்ணீர்வடிக்கும் இந்த கேடுகெட்டகருணாநிதியை இன்னும் நம்தமிழ்சமுதாயம் நம்ப கூடுமோ .டெசோ மாநாடு என்கின்றபோர்வையில்மானங்கெட்டசோனியா மையாநோவிடம்தன் குடும்பத்திற்கு இன்னும்என்னென்னதேவையோ அவற்றை பிச்சை எடுக்கஎன்னிவுள்ளனோ தெரியவில்லை.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது எத்தனையோ கபடநாடகங்கள்ஆடி அத்தனை தமிழ்ச்சமுதாயத்தையும்ஏமாற்றி வஞ்சித்த இந்தகளவானி கருணாநிதிக்கு காலம்நிச்சயம்நல்ல பதில்கொடுக்கும் .தமிழீழம் மலரும்நாள் வெகு தொலைவில்இல்லை.முகமூடி செழியன்:சட்டசபைத் தீர்மானம்,வரலாற்றுச்சிறப்புமிக்க 3 மணிநேரஉண்ணாவிரதம்,பல ஆயிரம் போர்நிறுத்தக்கடிதம் போலஈழ மக்களுக்காக நாங்களும்பாடுபட்டோம்என்று கணக்கு காட்டுவதற்காகநடத்தப்படும்மாநாடு என்பது அப்பட்டமாகத்தெரிந்தாலும் போர்முடிந்து மூன்று ஆண்டுகள்கழித்து எஞ்சிய தமிழர்களைக்காப்பாற்றமுயற்சிப்பதாகக்கூறுவது கொஞ்சம்நகைச்சுவைக்குரியசெய்தியாகவே இருக்கிறது...:)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment